Wednesday, January 30, 2013

கான்ஸ்டபிள் - 1,045

டெல்லி போலீஸில் 1,045 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

டெல்லி போலீஸில் கான்ஸ்டபிள் (ஆண்கள்) பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வித் தகுதி: பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது: 21க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2013

விவரங்களுக்கு: www.delhipolice.nic.in

No comments:

Post a Comment