Wednesday, January 30, 2013

செக்யூரிட்டி அதிகாரி - 61

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் செக்யூரிட்டி அதிகாரி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வித் தகுதி: இந்திய ராணுவம்/ கடற்படை/ விமானப் படையில் ஐந்து வருட அனுபவம் உள்ளவர்கள் அல்லது போலீஸ் பிரிவில் அசிஸ்டெண்ட் சப்-இன்ஸ்பெக்டராக ஐந்து வருடங்கள் பணியில் இருந்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 35க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2013

விவரங்களுக்கு: www.sbi.co.in

No comments:

Post a Comment