Wednesday, January 30, 2013

டெக்னீஷியன்

அணுசக்தி துறையில் டெக்னீஷியன் பணியிடங்கள்

அணுசக்தி துறையில் டெக்னீஷியன் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


...
கல்வித் தகுதி: பிளம்பிங்/ கார்பெண்ட்ரி/ மேசன்/ எலெக்ட்ரிக்கல்/ ஃபிட்டர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2013

விவரங்களுக்கு: www.dcsem.gov.in

No comments:

Post a Comment