Wednesday, January 30, 2013

ஹெட் கான்ஸ்டபிள்

சி.ஐ.எஸ்.எஃப். நிறுவனத்தில் 464 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்

சி.ஐ.எஸ்.எஃப். நிறுவனத்தில் ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
கல்வித் தகுதி: பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது: 25க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2013

விவரங்களுக்கு:
www.cisf.gov.in

No comments:

Post a Comment