Wednesday, January 30, 2013

விஞ்ஞானி

ஐ.ஐ.டி.எம். நிறுவனத்தில் விஞ்ஞானி பணியிடங்கள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிராபிக்கல் மெட்டியோராலஜி நிறுவனத்தில் விஞ்ஞானி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 கல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ சிவில்/ கெமிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக்./ எம்.இ./ எம்.டெக்./ எம்.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2013

விவரங்களுக்கு: www.tropmet.res.in/Careers

No comments:

Post a Comment