Wednesday, January 30, 2013

எக்சிக்யூட்டிவ் டிரெய்னி

பவர்கிரிட் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்

பவர்கிரிட் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரிக்கல் (பவர்)/ எலெக்ட்ரிக்கல் - எலெக்ட்ரானிக்ஸ்/ பவர் சிஸ்டம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக். பட்டம். கூடவே கேட் 2013 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

வயது: 28க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2013

விவரங்களுக்கு: www.powergrid india.com

No comments:

Post a Comment